பிரபுதேவா நடிப்பில் பொன்மாணிக்கவேல் திரைப்படம் உருவாகி உள்ளது. முதல் முறையாக பிரபுதேவா போலீசாக நடித்து உள்ளார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரும்பாலும் படத்தின் கதை மிக பழமையானது என்று சொல்லப்பட்டு வருகிறது.
இருந்தாலும் இந்த படம் பற்றி பிரபு தேவா என்ன சொல்கிறார் என பார்ப்போம். அவர் வெளியிட்டுள்ள வீடியோ.
PONMANICKAVEL pic.twitter.com/36A3MCzc9S
— Prabhudheva (@PDdancing) November 21, 2021








