---Advertisement---

அம்மாடியோவ் வெக்கத்த பாருங்க புது பொண்ணுக்கு!…ஆக்சன் கிங் மகளா இது…வெளியான திருமண போட்டோ!..

Published on: June 11, 2024
ishwarya
---Advertisement---

கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் சினிமவில் முன்னனி நடிகராக மாறியவர் அர்ஜூன். அதிரடி சண்டை படங்களில் அதிகம் நடித்ததால் இவர் ‘ஆக்சன் கிங்’ என்று அழைக்கபடுகிறார்.

இவரது மகள் ஐஸ்வர்யா “பட்டத்து யானை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு சினிமா பெய்ய அளவில் கைகொடுக்கவில்லை.

இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையா பல படங்களில் நடித்துள்ளவர். காமெடியன்களுக்கு தமிழ் சினிமாவில் பற்றாக்குறை இருக்கும் இந்த நேரத்திலும் சரி, விவேக், வடிவேலு, சந்தானம் என காமெடியன்கள் படையெடுத்து வந்த நேரத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து தொடர்ந்து நடித்து வருகிறார்.

ishwarya  umapathy
ishwarya umapathy

தம்பி ராமையாவின் மகன் உமாபதி  தமிழ் சினிமாவில் தன்னை இணைத்துக்கொண்டவர் தான். “அதாகப்பட்டது மகாஜனங்களே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் கண்டவர். அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மததோடு உமாபதி – ஐஸ்வர்யாவின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. திரையுலக முன்னனிகள். முக்கியஸ்தர்கள். வி.ஐ.பிக்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணக்கோலத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவின் வெட்கத்தோடு வெளிவந்துள்ள இந்த போட்டோ காண்போரை மகிழ்ச்செய்தது. மணமக்கள் பல்லாண்டு வாழ அர்ஜூன், தம்பி ராமையாவின் ரசிகர்கள் மனமார வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பரிசுத் தொகையை பங்கு பிரித்து கொடுத்த பிசிசிஐ!...யாருக்கு எவ்வளவு தெரியுமா?...

 

அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார் அர்ஜூன் இப்போது. இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த “மங்காத்தா” படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து. அஜீத் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்த படமாக மாறியது. அர்ஜூன் லியோ படத்தில் விஜயுடன் நடித்திருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!