---Advertisement---

+2பொது தேர்வில் சாதனை படைத்த சூர்யா ஜோதிகா மகள்…கொண்டாடிவரும் குடும்பம்…..

Published on: May 7, 2024
surya jyothika
---Advertisement---

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு  முடிவுகள்  நேற்றைய தினம் வெளியாக தேர்வு எழுதிய  மாணவ மாணவியர் ஆர்வமாக  எவ்வளவு மதிப்பெண் வாங்கி இருக்கிறோம் என பார்த்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கோடம்பாக்கத்தின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது தமிழ் சினிமா பிரியர்களுக்கு.

செலிபிரடீஸின் வாரிசகள் யார் யாரெல்லாம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள் என ஆராயப்பட்டது. “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “மாயாவி”, “சில்லுன்னு ஒரு காதல்” படங்களில் நடித்து, ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக காதலித்து பின்னர் மணமுடித்து தம்பதியராக வெற்றி நடை போட்டு வரும் சூர்யா, ஜோதிகாவின் மகளான தியா பொதுதேர்வு எழுதியிருந்தார்.

surya jyothika
surya jyothika

கல்விதான் முக்கியம் அதிகமான பாடசாலைகளை கட்டுங்கள் என மேடைகளில் தொடர்ச்சியாக பேசியவர் ஜோதிகா. சூர்யாவும் தனது அறக்கட்டளையின் மூலம் கல்விக்கு நன்கொடைகள் அளித்து வருவது நாம் அறிந்ததே. பல ஏழை மாணவ , மாணவியரின் கனவுகளை  நினைவாக்க தன்னால் அவர்களின் கல்விக்கு முடித்த அளவு உதவி செய்து வருகிறார் சூர்யா.

சமீபத்தில் உங்களது குழந்தைகள் பிள்ளைகள் சினிமாவிற்கு நடிக்க வருவார்களா? என ஜோதிகாவிடம்  செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, படிப்பின் மீது தான் அவர்களுக்கு ஆர்வம் உள்ளது. படிப்பது மட்டுமே தற்போது அவர்களது வேலை என பதில் அளித்து இருந்தார் ஜோதிகா. சூர்யா – ஜோதிகா தம்பதியரின் மகளான தியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார்

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தக்-லைஃப்ல தட்டி தூக்கப்போகும் சிம்பு?...வெளியான ஃபோட்டோ!...அழகு பையனா இருக்காரே...

தனது தாயின் சொல்லை அப்படியே காப்பாற்றும் வண்ணம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில்  சாதனை படைத்துள்ளார் தியா. தமிழ் மொழியில்  100க்கு 96,  ஆங்கிலத்தில் 97,  கணக்கில் 94, பிசிக்ஸில் 99, கெமிஸ்ட்ரியில் 98, கம்ப்யூட்டர் சயின்ஸில் 97 என  மார்க் வாங்கியுள்ளாராம்.  இவரின் மொத்த மதிப்பு 600க்கு 581 மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தியாவின் இந்த சிறப்பான சாதனையை குடும்பமே மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றதாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the announcement of Suhas's bilingual film Hide And Silk.

சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

'ஜெயிலர் 2' பட டிக்கெட் முன்பதிவு குறித்த செய்திப் படம்.

ஜெயிலர் 2 டிக்கெட் விலை விவகாரம்: பெங்களூரில் ரூ.2000, சென்னையில் எவ்வளோ தெரியுமா?