Posted incinema news Latest News Tamil Cinema News
+2பொது தேர்வில் சாதனை படைத்த சூர்யா ஜோதிகா மகள்…கொண்டாடிவரும் குடும்பம்…..
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியாக தேர்வு எழுதிய மாணவ மாணவியர் ஆர்வமாக எவ்வளவு மதிப்பெண் வாங்கி இருக்கிறோம் என பார்த்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கோடம்பாக்கத்தின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது தமிழ் சினிமா பிரியர்களுக்கு. செலிபிரடீஸின் வாரிசகள்…