ishwarya

அம்மாடியோவ் வெக்கத்த பாருங்க புது பொண்ணுக்கு!…ஆக்சன் கிங் மகளா இது…வெளியான திருமண போட்டோ!..

கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் சினிமவில் முன்னனி நடிகராக மாறியவர் அர்ஜூன். அதிரடி சண்டை படங்களில் அதிகம் நடித்ததால் இவர் 'ஆக்சன் கிங்' என்று அழைக்கபடுகிறார். இவரது மகள் ஐஸ்வர்யா "பட்டத்து யானை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால்…