---Advertisement---

குழந்தையை அச்சுறுத்திய ராஜநாகம்… கடித்தே கொன்ற வளர்ப்பு நாய்… வைரலாகும் வீடியோ…!

By Sri
Published on: September 25, 2024
---Advertisement---

குழந்தையை அச்சுறுத்திய ராஜ நாகத்தை வீட்டிலிருந்து வளர்ப்பு நாய் கடித்தே கொன்ற வீடியோவானது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் தங்களது எஜமானர்கள் மீது மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் தன் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள். செல்லப் பிராணிகள் தங்களை வளர்ப்பவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனே தன்னுயிரையும் கொடுத்து விடுவார்கள்.

இது போன்ற பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கின்றது. உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்சியிலுள்ள சிவ கணேஷ் காலனியில் ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் ராஜநாகம் ஒன்று நுழைந்திருக்கின்றது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பாம்பை பார்த்து அலறி ஓட்டம் பிடித்தனர்.

இதை அடுத்து அங்கு பிட்புல் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் ஜென்சி குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்டு உடனடியாக அங்கு ஓடி வந்தது. பின்னர் அங்கிருந்த ராஜ நாகத்துடன் சண்டை போட தொடங்கியது. ஒரு கட்டத்தில் ராஜநாகத்தை கடித்துக் கொன்றது. இது தொடர்ப சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official trailer release announcement graphic for Fahadh Faasil's Don't Trouble the Trouble.

ஃபகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ட்ரெய்லர்: நாளை வெளியாகிறது எதிர்பார்க்கப்பட்ட அதிரடித் திரைப்படத்தின் முன்னோட்டம்!

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

Official character reveal promotional graphic of Vidya Balan as Kantha and SJ Suryah as Bodhi in Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!