---Advertisement---

பழனிக்கு பால் காவடி எடுத்த காயத்ரி ரகுராம்- வீடியோ உள்ளே

Published on: October 14, 2020
---Advertisement---

சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானவர் காயத்ரி ரகுராம்.இவர் டான்ஸ் மாஸ்டர் ரகுராம் அவர்களின் மகள். ஒரு கட்டத்தில் சினிமாவில் அதிகம் நடிக்காத இவர் தீவிர அரசியலில் ஈடுபட துவங்கினார்.

பாஜகவில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் காயத்ரி ரகுராம் இன்று பழனிக்கு பால் காவடி எடுத்துள்ளார் அதை தன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

பழனிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்து பால்காவடி எடுத்து செல்கிறார் காயத்ரி ரகுராம்.

https://twitter.com/gayathriraguram/status/1316223767954087937?s=20

https://twitter.com/gayathriraguram/status/1316223767954087937?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.