---Advertisement---

ஓ எல் எக்ஸில் விளம்பரம் செய்து நகை கொள்ளையடித்தவன் கைது

Published on: October 16, 2021
---Advertisement---

ஓ எல் எக்ஸ் என்ற பிரபல இணையதளம், வேலைக்கு ஆட்கள் தேவை, இரண்டாம் நிலை பொருட்கள் உள்ளிட்ட விற்பனையை ஊக்குவிக்கும் தளமாக இருந்து வருகிறது. இதில் பலரும் தங்கள் விளம்பரங்களை செய்யலாம்.

அப்படியாக வேலைக்கு செல்லும் குடும்ப பெண்களை குறிவைத்து வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து, வேலை தேடி வரும் குடும்ப பெண்களை மிரட்டி நகைகளை பறித்து மிரட்டும் கும்பல் ஒன்று இயங்கி வந்தது.

இது தொடர்பாக தொடர் புகார்கள் வரவே, சம்பவம் நடந்த இடங்களில் சிசி டிவிகளை ஆய்வு செய்த போலீசார் ஹரிபிரசாத் என்பவனை கைது செய்தனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Campa x AK: "கிளாஸ் பிளஸ் மாஸ்!" - கேம்பா விளம்பரத்தில் அதிரடி காட்டும் அஜித்.. 20 வருஷத்துக்கு அப்புறம் ஒரு மேஜிக்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?