---Advertisement---

தொடர் ஆபாச வீடியோக்களை அனுப்புகின்றனர்- நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி

Published on: April 25, 2022
---Advertisement---

தமிழில் பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நகுல். இவர் சில வருடங்களாக போதிய வாய்ப்பில்லாத காரணத்தால் அதிகம் படங்களில் நடிப்பதில்லை.

இந்த நிலையில் சில வருடங்கள் முன்பு ஸ்ருதி என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ருதி மற்றும் நகுல் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார்கள்.

இவர்கள் குழந்தை பெற்றெடுத்தது  சம்பந்தமாக கூட வீடியோ போட்டு இருந்தனர். ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு யாரோ அடிக்கடி ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்வதாக ஸ்ருதி புகார் அளித்துள்ளார்.

போலிசில் புகார் அளித்தாலும் அவர்களும் கண்டு கொள்வதில்லை எனவும் ஸ்ருதி கூறியுள்ளார்.

கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஸ்ருதி கூறியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ரஹ்மான் பாடிய ஹிந்தி பாடல்- வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the collaboration between director Ravi Arasu and producer Vetrimaaran.

வெற்றிமாறன் தயாரிப்பில் ‘ஈட்டி’ ரவி அரசுவின் புதிய படம்: கவின் அல்லது ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக பேச்சுவார்த்தை!

Editorial graphic highlighting G.V. Prakash sharing the viral video of a little girl singing Neno Butterfly.

நெஞ்சை அள்ளும் மழலை குரல்: ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘நேனோ பட்டர்பிளை’ பாடலைப் பாடி அசத்திய சிறுமி – ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!

Editorial visual announcing the updated release window for Rajinikanth's Dharman.

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா ரஜினியின் ‘தர்மன்’: புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

Editorial visual announcing Jason Sanjay's acting debut in Atlee's production.

ஹீரோவாக களமிறங்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படம்!

Editorial visual announcing the grand pooja launch of Ajith Kumar's Daredevil.

ஷாலினி அஜீத் Clapboard தட்ட அஃபிஷியலாக தொடங்கியது அஜித்தின் ‘டேர்டெவில்’: பூஜை விழாவில் திரண்ட முன்னணி இயக்குநர்கள்!

Editorial visual announcing the "World of Arasan" Diwali promo release for Silambarasan TR and Vetrimaaran's film.

தீபாவளிக்கு ‘வேர்ல்ட் ஆஃப் அரசன்’: வெற்றிமாறன் – சிம்பு படத்தில் சந்தீப் ரெட்டி வங்கா நடிப்பு!