---Advertisement---

சுந்தர்சி தயாரிக்கும் நாங்க ரொம்ப பிஸி படத்தின் பர்ஸ்ட் லுக்

Published on: October 30, 2020
---Advertisement---

கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற மாயா பஜார்2016 திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பிரசன்னா,யோகிபாபு,ஸ்ருதி மாரத்தே, விடிவி கணேஷ் என பல நகைச்சுவை நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடிக்கின்றன.

இந்த படம் வெகுவேகமாக தயாராகி உள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படம் திரையரங்க வெளியீடு இல்லையாம். சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இப்படம் வெளியிட போகிறார்களாம்.

சுந்தர் சியின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்த இந்த படத்தை சன் பிக்ஸர்ஸ் வெளியிடுகிறது. தீபாவளியன்று நேரடியாக சன் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பபட இருக்கிறதாம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.