சுந்தர்சி தயாரிக்கும் நாங்க ரொம்ப பிஸி படத்தின் பர்ஸ்ட் லுக்

naanga romba busy

கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற மாயா பஜார்2016 திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பிரசன்னா,யோகிபாபு,ஸ்ருதி மாரத்தே, விடிவி கணேஷ் என பல நகைச்சுவை நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடிக்கின்றன. இந்த படம் வெகுவேகமாக தயாராகி …

Read more