---Advertisement---

வெங்கட்பிரபு சிவகார்த்திகேயன் படத்தின் இசையமைப்பாளர் இவர் தானாமே!…வெளியாகப்போகும் அசத்தல் அப்டேட்…

Published on: May 2, 2024
venkat prabhu sivakarthikeyan
---Advertisement---

விஜயின் “கோஸ்ட்” படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடையும் சூழலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் வெங்கட்பிரபுவும் – சிவகார்த்திகேயனும் அடுத்த படத்தில் இணைய போவதும் உறுதியாகி விட்ட நிலையில் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறதாம்.

படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியான டிசம்பர் மாதத்தில் துவக்கவும் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறதாம். ஆனால் இந்த படத்தில் முதல் ஆளாக கமிட் செய்யப்பட்டுள்ள ஒரு முக்கியமான நபர் பற்றிய செய்தியை சொல்லியுள்ளார் ‘வலைப்பேச்சு’அந்தணன். படத்தின் இசையப்பாளர் தான் அந்த முதல் நபராம்.

yuvan shankar raja
yuvan shankar raja

வெங்கட்பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார் என்பது உலகறிந்த உண்மைதான். இருந்தபோதிலும் இந்த படத்தில் முதல் ஆளாக அவரை புக் செய்து இருக்கிறார்களாம். இதற்கான காரணம் என்ன என்பது சில நாட்களுக்குள் வெளிவந்து விடும்.

இப்படி இருக்கும் போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு பற்றி பேசிய சிவகார்த்திகேயன் ‘இவர் கதை இல்லாம கூட படம் எடுப்பார், ஆனால் இவர் தம்ப்ய் இல்லாம படம் எடுக்கமாட்டார்’ன்னு சொல்லியிருந்தார்.

அவர் சொன்னது போல வெங்கட் பிரபுவினுடைய எல்லா படங்களிலும் பிரேம்ஜி அமரன்  நடித்துள்ளார். அதனால் சிவகார்த்திக்கேயன் படத்திலும் இவர் நிச்சயம் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை  சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு படத்தில் பிரேம்ஜி நடிப்பது குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. இசையப்பாளர் யுவன் தான் என உறுதி பட அடித்து சொல்லியிருக்கிறார் அந்தணன். இன்னும் சிறிது காலத்தில் படத்தில் யார் யாரெல்லாம் இணைய போகிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்து விடும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!