---Advertisement---

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஸ்னீக் பீக்

Published on: December 7, 2021
---Advertisement---

சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் முருங்கைக்காய் சிப்ஸ்.  இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி உள்ளன.

சாந்தனு தன் தந்தை பாக்யராஜ் ஸ்டைலில் ஆன இக்கதையில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.