---Advertisement---

போதைப்பொருள் விவகாரம்- நடிகை முமைத்கானிடம் விசாரணை

Published on: September 16, 2021
---Advertisement---

தமிழில் ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டவர் நடிகை முமைத்கான்.கவர்ச்சி நடிகையான இவர் போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவில் சில நாட்கள் முன் கால்வின் மஸ்கேரன்ஹாஸ் உள்ளிட்ட 3 பேரை தெலங்கானா கலால் துறையினர் கடந்த 2017 ஜூலையில் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போதைப் பொருள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் 20-க்கும்மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. நடிகை சார்மி, இயக்குனர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்டோர் ஏற்கனவே இது குறித்து விசாரணையில் உள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் 8-வது நபராக நடிகை முமைத் கான் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official release date announcement poster of Actor Karthi's spy action thriller Sardar 2 directed by PS Mithran.

“மிஷன் ஆஃப் எ லைஃப்… டைம்!”.. கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட பிரம்மாண்ட ஸ்லைடு.. செப்டம்பர் 10-ல் மிரட்டலாக வரும் ஏஜெண்ட்!

Official announcement title look first look banner of Superstar Rajinikanth's Dharman produced by Kamal Haasan RKFI banner.

“தர்மமே வெல்லும்!”.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியின் ‘தலைவர் 173’ டைட்டில் ‘தர்மன்’ என அதிகாரப்பூர்வமாக வெளியீடு.. ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்ட மெகா மாஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Actor Arya sharing official updates about Sarpatta Parambarai 2 shooting timeline during Anantha Kaadu movie press meet.

“கபிலன் மீண்டும் வர்றான்!”.. ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு எப்போது?.. ‘அனந்தன் காடு’ பிரஸ்மீட்டில் ஆர்யா உடைத்த மெகா ரகசியம்.. குத்துச்சண்டை உலகிற்குத் திரும்பும் பா. ரஞ்சித் டீம்!

Official announcement poster of Vikram Prabhu 26th movie presented by Romeo Pictures and composed by Yuvan Shankar Raja.

“காஸ்ட்லியஸ்ட் ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சவுத் இந்தியா!”.. விக்ரம் பிரபுவின் 26-வது படத்திற்குப் போடப்பட்ட மெகா பட்ஜெட் பிளான்.. நீண்ட இடைவெளிக்குப் பின் இணையும் யுவன் சங்கர் ராஜாவின் அதிரடி மியூசிக் ட்ரீட்!

Official announcement poster of Superstar Rajinikanth's Thalaivar 173 produced by Kamal Haasan featuring a blood-stained scalpel knife.

“ரத்தக் கறையோடு களம் இறங்கும் சூப்பர்ஸ்டார்!”.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியின் ‘தலைவர் 173’ டைட்டில் இன்று வெளியீடு.. கரியரிலேயே முதல்முறையாக ரஜினி எடுக்கும் அந்த புதிய அவதாரம்!

Multi-split analytical grid tracking actress Trisha and Chief Minister Vijay highlighting the viral Instagram unfollow move amid Sangeetha divorce case.

“அந்த ஒரு காரணத்தால்தான் அன்ஃபாலோ பண்ணிட்டாங்களோ?!”.. விவாகரத்து வழக்கிற்கு நடுவே விஜய்யின் 52வது பிறந்தநாளை புறக்கணித்த த்ரிஷா.. கோலிவுட்டையே உலுக்கிய அதிரடி ‘பிரேக்கப்’ வதந்தி!