சமீபத்தில் அஜீத் நடிப்பில் வலிமை படத்தின் மதர் சாங் வெளியானது. விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த வைரலாகி வரும் நிலையில் இதே பாடலுக்கு சிவகார்த்திகேயன் வெர்சன் என சிலர் இந்த பாடலை சிவகார்த்திகேயனையும் அவரின் அம்மாவையும் வைத்து தயாரித்துள்ளனர்.
Mother Song @Siva_Kartikeyan version. ❤️@SKProdOffl @Siva_fc @LovSiva #Valimai #MotherSong #sivakarthikeyan #Sk pic.twitter.com/ZKuVd6ExOV
— Lijesh Vdy (@lijeshvdy_) December 8, 2021









