---Advertisement---

கஷ்டப்பட்டு படிக்கிறான், ஒழுக்கமா இருப்பான், இவன் தான் எங்க வீட்டு செல்ல குழந்தை, புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரைசா!!

By Sri
Published on: April 23, 2020
actress raiza wilson
---Advertisement---

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அறிமுகமாகி, பின்பு ரியாலிடி ஷோவான பிக்பாஸ் சீசன் 1யில் பங்கேற்பாளராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரைசா வில்சன். இதனை அடுத்து அவர் பிக்பாஸில் தன்னுடன் பங்கேற்ற ஹரீஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக நடித்தார். இதனைடுத்து அவரிடம் கைவசம் நிறைய படங்கள் உள்ளது.

இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வீட்டின் செல்லக்குழந்தை போட்டோவை வெளியிட்டு, இவன் தான் எங்கள் வீட்டின் செல்ல குழந்தை, என் பெற்றோர்கள் சொல்வதை கேட்பான், நன்றாக படிப்பான், ஒழுக்கமாக இருப்பான், என்று தன் வீட்டின் நாய்குட்டி புகைபடத்தை வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

https://www.instagram.com/p/B_Ppwtbn70L/?utm_source=ig_embed

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.