---Advertisement---

தீபாவளிக்கு வருகிறதா மூக்குத்தி அம்மன்

Published on: October 23, 2020
---Advertisement---

இந்த வருடம் தீபாவளிக்கு என்ன என்ன படங்கள் வர இருக்கிறது என தெரியவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன் கொரோனாவால் மூடப்பட்ட தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இயக்குனர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என பலரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளிவர வேண்டிய விஜய்யின் மாஸ்டர், சூர்யா நடித்த சூரரை போற்று படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை அநேகமாக தீபாவளிக்குள் தியேட்டர்கள் திறக்கப்படும் என தெரிகிறது. தீபாவளி ரிலீஸ் ஆக இப்படங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி ரிலீஸ் ஆக மூக்குத்தி அம்மன் படமும் வெளிவரும் என அப்படத்தின் இயக்குனரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி கூறியுள்ளார். இப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன் தாரா நடித்துள்ளார்.

இது கொஞ்சம் காமெடியும் பக்தியும் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!