இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் மாயோன் என்ற திரைப்படம் வளர்ந்து வருகிறது. தொல்பொருள் துறை சம்பந்தமான இந்த படத்தில் கடவுள் பற்றியும் சில அமானுஷ்யங்கள் பற்றியும் கதை உள்ளது.
முதன் முதலில் இப்படத்தின் டீசர் வெளியிட்டபோதே இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காரணம் இளையராஜாவின் இசை ரொம்பவும் த்ரில்லிங் ஆக இருந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இளையராஜா இது போல கதையம்சம் உள்ள படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. தற்போது டப்பிங் பணிகளும் நிறைவடைந்திருப்பதாக சிபிராஜ் தெரிவித்திருக்கிறார்.
Completed dubbing for #Maayon!More updates soon😊🙏🏻 @DirKishore pic.twitter.com/0qD2nSiGcZ
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) July 25, 2021







