---Advertisement---

மாஸ்டர் பட ஹிந்தி உரிமை யாருக்கு

Published on: April 3, 2021
---Advertisement---

கடந்த பொங்கலுக்கு ரிலிஸ் ஆன திரைப்படம் மாஸ்டர். இப்படம் தமிழில் கொரோனாவுக்கு பிறகு அனைவரையும் தியேட்டருக்கு வர வைத்த படம் என்ற பெயரை பெற்றுள்ளது.

விஜய்யின் நடிப்பும் சரி விஜய் சேதுபதியின் நடிப்பும் சரி இரண்டுமே நல்லதொரு அங்கீகாரத்தை அவர்களுக்கு பெற்று கொடுத்தது. வில்லத்தனத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் மிரட்டி இருந்தார்.

தற்போது இப்படத்தின் இந்தி டப்பிங் வெளியாகிவிட்டாலும், இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பல்வேறு தயாரிப்பாளர்கள் போட்டியிட்டு வருகிறார்கள். இதனால் ‘மாஸ்டர்’ படத்தின் உரிமைகளை வைத்திருக்கும் லலித் குமார் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது ‘மாஸ்டர்’ படக்குழு.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  TVK Vijay in Thiruchendur: கையில் வேலுடன் மாஸ் காட்டிய விஜய்! திருச்செந்தூரில் அலைமோதிய மக்கள் கூட்டம்! பட்டு வேட்டியில் தவெக தலைவர் தரிசனம்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.