---Advertisement---

டேஞ்சரான திரைக்கதை… ஆனால்? மனோபாலா பாராட்டிய படம் எது தெரியுமா?

By Sri
Published on: April 11, 2020
---Advertisement---

நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தாராளபிரபு படத்தைப் பாராட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பேசியுள்ளார்.

பாலிவுட்டில் ஹிட்டடித்த விக்கி டோனர் படத்தை தமிழில் தாராளபிரபு என்ற பெயரில் ரீமேக் செய்து கடந்த மாதம் வெளியிட்டனர். தியேட்டர்களில் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இப்போது அமேசான் ப்ரைம் மூலம் இந்த படத்துக்கு புதிய கவனம் கிடைத்துள்ளது. ஊரடங்கில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருப்பதால் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த மனோ பாலா கூறியதாவது, “நான் தாராள பிரபு படத்தை அமேசான் ப்ரைமில் பார்த்தேன் .. மிகவும் ஆபத்தான ஒரு ஸ்கிரிப்டை அருமையாக கையாண்டிருக்கின்றனர். விவேக் சார் மற்றும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு அற்புதமாக இருந்தது.”  என பாராட்டியுள்ளார். இதுபோல பல ரசிகர்களும் இந்த படத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!

Box office collection report for GDN and DC opening day.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்: வசூலில் பின் தங்கிய மாதவனின் ‘ஜிடிஎன்’ மற்றும் நல்ல தொடக்கத்தைப் பெற்ற ‘டிசி’!

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?