---Advertisement---

மேக்கப்மேனை பாராட்டியுள்ள அரவிந்த்சாமி

Published on: December 16, 2020
---Advertisement---

கிரீடம், தலைவா, சைவம் உள்ளிட்ட பல்வேறு படங்களை  இயக்கிய இயக்குனர் ஏ.எல் விஜய் தற்போது கங்கணாவை வைத்து தலைவி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கணா நடித்து வருகிறார்.

எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துள்ள வேளையில் இப்பட நடிகர் அரவிந்த்சாமி இப்பட மேக்கப் மேன் ரஷீதை பாராட்டியுள்ளார்.

தனக்கு சிறப்பாக ஒப்பனை செய்ததாக அவர் பாராட்டியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Gladiators movie trailer breaking records in theatres.

தியேட்டர்களில் வெளியான அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: வசூலில் புதிய சாதனை!