---Advertisement---

தலைவி படத்தால் சர்ச்சை

Published on: September 12, 2021
---Advertisement---

ஏ.எல் விஜய் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் கங்கணா ரணாவத் இணைந்து நடித்திருக்கும் படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இதில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தவர் அரவிந்த் சாமி. ஜெயலலிதாவாக நடித்தவர் கங்கணா ரணாவத்.

இந்த படத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள் முன்னாள் முதல்வர் ஜெவின் விசுவாசிகள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தில் ஜெ, எம்.ஜி.ஆர் சம்பந்தமான காட்சிகள் பல உண்மைக்கு புறம்பாக இருப்பதாக கூறி படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

படத்தை எம்.ஜி.ஆர் .ஜெ ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.