---Advertisement---

மகான் படத்தின் புதிய பாடல்-போனா போவுறான் பாடல் வெளியீடு

Published on: February 2, 2022
---Advertisement---

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வர இருக்கும் படம் மகான். இப்படத்தில் விக்ரமுடன்  அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.

இப்படத்தின் போனா போவுறான் என்ற பாடலின் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.