---Advertisement---

சென்னை மாநகராட்சிக்கு மாதவன் பாராட்டு

Published on: November 27, 2020
---Advertisement---

கடந்த வாரம் சென்னைக்கு 700 கிமீ தொலைவில் உருவான நிவர் புயல் சென்னையை நோக்கி வந்தது. நிவர் புயல் கடந்த இரண்டு வருடங்கள் முன் உருவான கஜா புயலை விட வலிமையானது என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

புயலை எதிர்கொள்ள அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்த நிலையில். சென்னை மாநகராட்சியும் துரித கதியில் செயல்பட்டு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

புயலும் கரையை கடந்த நிலையில்

பல இடங்களில் சாக்கடைகள், கால்வாய் தண்ணீர் ஓடுவது இது போல அடிப்படை விசயங்களை எல்லாம் சென்னை மாநகராட்சி க்ளியர் செய்து வருகிறது.

இதை நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார் மிக விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் என தன் வாழ்த்துக்களை கூறி  மாதவன் சென்னை மாநகராட்சியை பாராட்டியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.