வெங்கட் பிரபு தயாரிப்பில் கசடதபற என்ற படம் தயாராகியுள்ளது. இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளார்.
வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘கசட தபற’. ஒரே கதையில் 6 பகுதிகள் கொண்டதாக உருவாக்கி இயக்கியுள்ளார் சிம்புதேவன். இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் தயாராகி இரண்டு வருடமாகிவிட்டது தொடர்ந்து கொரோனா பிரச்சினைகளால் தியேட்டர்கள் இயங்காத நிலையில் இப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.
We are very happy to announce our #kasadatabara will be streaming very soon on @sonyliv@chimbu_devan @vp_offl @tridentartsoffl @sonylivintl @001danish @golu_a @madhurasreedhar @dhananjayang #kasadatabaraOnSonyliv #TalesOfSouthMadras pic.twitter.com/cCUI63DC4l
— Raja yuvan (@thisisysr) August 8, 2021









