Posted incinema news Entertainment Latest News
ஒடிடியில் வெளியாகிறது கசட தபற
வெங்கட் பிரபு தயாரிப்பில் கசடதபற என்ற படம் தயாராகியுள்ளது. இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளார். வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் 'கசட தபற'. ஒரே கதையில் 6 பகுதிகள் கொண்டதாக உருவாக்கி இயக்கியுள்ளார் சிம்புதேவன்.…