---Advertisement---

கசடதபற நீ போதும் கண்ணா பாடல்

Published on: August 13, 2021
---Advertisement---

சிம்பு தேவன் கசடதபற என்ற படத்தை இயக்கியுள்ளார். ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் நீ போதும் கண்ணா என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த பாடலை கங்கை அமரன் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.