கசடதபற படத்தின் டிரெய்லர்
சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற என்ற திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெளியானது. தற்போது இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது.

சிம்பு தேவன் கசடதபற என்ற படத்தை இயக்கியுள்ளார். ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் நீ போதும் கண்ணா என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடலை கங்கை அமரன் எழுத ஷான் ரோல்டன் …