---Advertisement---

கரு பழனியப்பன் இயக்கும் ஆண்டவர்

Published on: January 19, 2022
---Advertisement---

பார்த்திபன் கனவு படம் மூலம் அறியப்பட்டவர் கரு.பழனியப்பன். ஒரு படத்தை மிக அழகியலாக எடுக்க கூடிய வித்தை தெரிந்தவர். சேரன் நடித்த பிரிவோம் சந்திப்போம். இவரே  கதாநாயகனாக நடித்த மந்திர புன்னகை போன்ற படங்களை இயக்கியவர் இவர்.

சில வருடங்களாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்த இவர் அரசியல், இலக்கியம், எழுத்துப்பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

டிவி விவாத நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆண்டவர் என்ற படத்தை இயக்கி நடிக்கிறார்.

லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தடுப்பூசி குறித்த கரு. பழனியப்பன் விளக்கம்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!