தற்போது கொரோனாவை தடுப்பதற்கு வேக்ஸின் தான் தீர்வு என்ற நிலையில் உள்ளது. பல உயிரிழப்புகள் தினம் தோறும் ஏற்பட்டு வரும் நிலையில் வேக்ஸின் பற்றி இயக்குனர் கரு. பழனியப்பன் கூறியிருப்பதாவது.
இரண்டாம் தடுப்பூசி செலுத்தி 24 மணி நேரம் கடந்து,எந்த எதிர்மறைவிளைவும் இல்லை. இந்தப் பெருந்தொற்றுச் சங்கிலியின் கண்ணியை உடைப்பதற்கு ஒரே வழி தடுப்பூசிதான் என்கிறது அறிவியல். எவரையும் எதிர்பாராமல் மருந்தை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவெடுத்திருக்கிறது அறிவியலை நம்பும் தமிழக அரசு!
இவ்வாறு கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.









