---Advertisement---

கர்ணன் பிலிம் அப்டேட்

Published on: February 9, 2021
---Advertisement---

பரியேறும் பெருமாள் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் கர்ணன். இதில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் போல இதுவும் ஒரு அதிரடியான கதைதான்.

நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு பாதிப்படைந்து பின்னர் மீண்டும் ஆரம்பமானது. சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது டப்பிங் பணிகளும் பெரும்பாலும் முடிந்து விட்டதால் விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Dhanush Next Heroine Race: தனுஷ் படத்தில் ருக்மிணி வசந்த் அல்லது சஞ்சனா? லுக் டெஸ்ட் முடிந்தது - இறுதி முடிவு யாருக்கு?

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க