இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தில் தனுஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். 1995, 96,97களில் நெல்லை மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இக்கதை புனையப்பட்டுள்ளது.
இப்படத்தை பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். எல்லோரும் பாராட்டும்போது விஜய் சேதுபதி சும்மா இருப்பாரா அவரும் தன் பங்குக்கு இப்படத்தை பாராட்டியுள்ளார்.
மிகச்சிறந்த படம் கர்ணன் காணத்தவறாதீர்கள். இதுதான் விஜய் சேதுபதி கூறியது.
#Karnan excellent movie… Dont Miss it.@mari_selvaraj @dhanushkraja @theVcreations @Music_Santhosh pic.twitter.com/m0YS1KcNjX
— VijaySethupathi (@VijaySethuOffl) April 10, 2021







