---Advertisement---

நாற்காலி எனக்கு இல்லையா?…இப்படி பண்ணிட்டீங்களே?…சிவாஜி சந்தித்த சம்பவம்!…

Published on: April 23, 2024
sivaji
---Advertisement---

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய நடிப்பாற்றல்  புத்தகமே போடும் அளவையும் தாண்டி தான் இருக்கும்.

இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் கிடையாது. அதற்கு  தேவையான கம்பீரமும், பாவனைகளை  சிறு, சிறு காட்சிகளிலும் கூட சரியாக கொடுத்திருப்பார்.

இவருடன் எந்த நடிகர் நடித்திருந்தாலும் அந்த படம் இவரது நடிப்பிற்ககவே பேசப்பட்டதும உண்டு. அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடும் அளவில் நடித்து மிரட்டியிருப்பார்.

படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வருவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் இவர் என பல சொல்லி கேட்டிருக்கின்றோம். கதாநாயகனாக நடித்து முடித்த குணச்சித்திர வேடங்களில் நடக்க துவங்கியது வரை இந்த பழக்கத்தை கடைபிடித்து வந்திருக்கிறார்.

kamal sivaji
kamal sivaji

சிவாஜி கணேசன், கமல்ஹாசன்  இணைந்து நடித்த படம் “தேவர் மகன்”. ரேவதி, கௌதமி கதாநாயகிளாக நடித்தனர்.

வடிவேலுவின்  நடிப்பாற்றலக்கு தீனி போட்ட படம். அவரை உற்று பார்க்க வைத்த படங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்தது “தேவர் மகன்”.

அந்த படம் குறித்து கமல்ஹாசன் ஒருமுறை பேசுகையில் நாற்காலியில் உட்காருவது போல ஒரு காட்சியை எடுக்கப்பட இருந்ததாம்.

அதற்கான நாற்காலியை வரவழைத்தபோது அதன் மீது திருப்தியடையாமல் வேறு கொண்டுவர்ச்சொன்னாராம். இது பழங்காலத்து நாற்காலி போல இருக்கிறது என கோபமாக சொல்லிவிட்டாராம் இறுதியாக அவர் நினைத்தது போலவே ஒரு  கொண்டுவரப்பட்டதாம் ஒரு நாற்காலி

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இதெல்லாம் வேலைக்கு ஆகாது விஜய்...யார் வேணாலும் ஹீரோ ஆகலாம்!...சிரிப்பு நடிகர் சொன்ன மெசேஜ்?...

படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு டப்பிங் பேச வந்திருக்கிறார்.அப்போது  காட்சியை பார்த்துவிட்டு சிவாஜி எனக்காக இந்த நாற்காலியை தேடலையா? எனக்காக  கேட்கலையா? என்ன சொல்லிவிட்டு சென்றதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்…

நடிப்பு ராட்சஷர்களான சிவாஜியும், கமலும்  இணைந்து நடித்த படம் மிகப்பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. காலத்தால் அழிக்க முடியாத காவியமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது “தேவர் மகன்” படம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Warm golden spotlight inside a South Indian cinema studio representing actor Rishikanth's interview on Superstar Rajinikanth and building his own identity.

“ஒட்டுமொத்த உலகத்திற்கே அவர்தான் ப்ளூபிரிண்ட்… ரஜினிகாந்த் சாரோடு ஒப்பிடுவது மகிழ்ச்சி, ஆனால் எனக்கென தனி அடையாளம் வேண்டும்!” – மனம் திறந்த நடிகர் ரிஷிகாந்த்!

Vibrant South Indian retro dance stage lights and festive comedy energy representing the Moonwalk trailer starring Prabhu Deva and AR Rahman.

30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி… காமெடி, டான்ஸ் கலாட்டாவுடன் வெளியானது ‘மூன்வாக்’ டிரெய்லர்!

Crowded South Indian multiplex theater lobby at evening representing the box office ticket sales milestone of Suriya's Scene.

2026-ன் டாப் 5 பட்டியலில் சூர்யாவின் 3 படங்கள்… ‘கருப்பு’, ‘சீன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ நிகழ்த்திய பாக்ஸ் ஆபிஸ் மாயாஜாலம்!

Neon twilight street scene with eerie green fog and comedic thriller atmosphere representing Santhanam's zombie comedy Love Bite.

ஜாம்பி பராக்கு… அபர்ணா தாஸ் உடன் சந்தானம் நடித்துள்ள ‘லவ் பைட்’ எப்போது திரைக்கு வருகிறது?

Atmospheric South Indian music studio console and cinema clapperboard representing Ken Karunaas and Sai Abhyankkar's two-film collaboration.

அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணையும் கென் கருணாஸ் – சாய் அபயங்கர் கூட்டணி… வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ முதல் செல்ல அய்யாவு படம் வரை!

Warm nostalgic South Indian rain-washed courtyard at twilight representing Mani Ratnam's realistic family romance Inji Vellam.

மணிரத்னம் சகோதரர் சீனிவாசனின் நிஜ வாழ்க்கை சம்பவமா? விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் சுவாரசியப் பின்னணி!