cinema news6 months ago
நாற்காலி எனக்கு இல்லையா?…இப்படி பண்ணிட்டீங்களே?…சிவாஜி சந்தித்த சம்பவம்!…
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய நடிப்பாற்றல் புத்தகமே போடும் அளவையும் தாண்டி தான் இருக்கும். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் கிடையாது. அதற்கு தேவையான கம்பீரமும், பாவனைகளை சிறு, சிறு காட்சிகளிலும் கூட சரியாக கொடுத்திருப்பார்....