---Advertisement---

கமல் பிறந்த நாளுக்கு வாழ்த்து போஸ்டர் அடித்த ரோபோ ஷங்கர்

Published on: November 6, 2020
---Advertisement---

நடிகர் கமல்ஹாசனின் 66வது பிறந்த தினம் நாளை வருகிறது. ஒவ்வொரு வருடமும் கமல்ஹாசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இன்றே அதிகமான வாழ்த்துக்கள் அவரை வாழ்த்து வாழ்த்து என்று வாழ்த்தி சமூக வலைதளங்களில் குவிந்து விட்டன.

கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவை பலரும் கொண்டாட இருக்கும் நிலையில் கமலின் அதி தீவிர ரசிகரான நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரும் கொண்டாட தயாராகி விட்டார் போலும். கமலுக்காக வித்தியாசமான போஸ்டர் ஒன்றை அவரும் அடித்துள்ளார்.

இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்அவரது ரசிகர்கள். அகவை66லும் ஆணழகனாய் தோன்றும் எங்கள் உலக நாயகனே நீவிர் வாழ்க பல்லாண்டு என போஸ்டர் அடித்துள்ளார் ரோஃபோ ஷங்கர்.

EmEoqP VkAIjfd4

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!