---Advertisement---

“வாத்தி கம்மிங்” பாட்டுக்கு குத்தாட்டம் ஆடிய ரோபோ ஃபேமிலி

By Sri
Published on: April 1, 2020
Robo Shankar
---Advertisement---

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய, “ஒரு குட்டி கதையை சொல்கிறேன்” குட்டி ஸ்டோரி பாடல் ஏற்கனவே பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்.

இந்நிலையில் “வாத்தி கம்மிங்” என்ற பாடலை பல்வேறு தரப்பினரும் டான்ஸ் ஆடி விடியோவை பதிவிட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நடிகர் ரோபோ சங்கர் குடும்பமும் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு மாஸ்க் அணிந்து கொண்டு டான்ஸ் ஆடிய விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/imroboshankar/status/1245189753462337536

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!