---Advertisement---

கமலின் அவ்வை சண்முகி சில்வர் ஜூப்ளி ஆண்டை நோக்கி -24வது ஆண்டு கொண்டாட்டம்

Published on: November 11, 2020
---Advertisement---

கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த படம் அவ்வை சண்முகி. 1996 நவம்பர் 10ம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் நேற்றுடன் 24வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்த இந்த படம் சாதாரண காமெடி படம்தான் பெரியதொரு அரிதான கதை எல்லாம் கிடையாது இருந்தும் கமலின் வேடம்தான் அனைவரையும் கவர்ந்து இருந்தது.

ஒரிஜினல் பெண் போலவே அதுவும் வயதான பெண் போல கமல் நடித்த சண்முகி மாமி வேடம் அனைவரையும் கவர்ந்தது.

இப்படம் தமிழில் பெரும் வெற்றி பெற்றது. தேவா இசையமைக்க கே.எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார்.

இப்படம் சாச்சி 420 என்ற பெயரில் ஹிந்தியிலும் வெற்றி பெற்றது.

கதாநாயகிகளாக ஹீரா, மீனா நடித்திருந்தனர். இப்படம் வெளிவந்து 24 ஆண்டுகள் ஆவதால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!