சம்பளத்திற்குப் பதில் விநியோக உரிமை! கமல்ஹாசனின் அந்த விவேகமான முடிவு! ‘அவ்வை சண்முகி’ சுவாரஸ்யத் தகவல்!

Kamal Haasan in his iconic 'Avvai Shanmugi' look.

‘அவ்வை சண்முகி’ திரைப்படத்திற்காகத் தனக்கு வழங்கப்பட்ட 1.5 கோடி சம்பளத்திற்குப் பதிலாக, விநியோக உரிமைகளைக் கேட்டு, அதன் மூலம் 5 கோடி ரூபாய் வரை சம்பாதித்த கமல்ஹாசனின் புத்திசாலித்தனமான வணிக யுக்தியைத் தயாரிப்பாளர் எச். முரளி வெளிப்படுத்தியுள்ளார்.

கமலின் அவ்வை சண்முகி சில்வர் ஜூப்ளி ஆண்டை நோக்கி -24வது ஆண்டு கொண்டாட்டம்

avvai shanmugi

கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த படம் அவ்வை சண்முகி. 1996 நவம்பர் 10ம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் நேற்றுடன் 24வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கே.எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்த …

Read more