---Advertisement---

கல்பனா சாவ்லா மறுபிறப்பாக இலங்கையில் பிறந்துள்ளாரா

Published on: December 16, 2020
---Advertisement---

பிரபல விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. இவர் இந்தியாவை சார்ந்தவர் என்றாலும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுமையத்தில் பணிபுரிந்தார். விண்வெளிக்கு ஆராய்ச்சிக்காக சென்ற ராக்கெட்டில் சென்ற இவர் கடந்த 2003ம் ஆண்டு ஜனவரி மாதம் ராக்கெட் தரையிறங்க 16 நிமிடம் இருக்கையில் திடீரென ராக்கெட் வெடித்து பலியானார்.

இவர் ஸ்ரீலங்காவில் மறு அவதாரம் எடுத்து விட்டதாகவும் 7 வயது சிறுவன் கல்பனா சாவ்லாவின் மறு அவதாரம் என அந்த நாட்டில் ஒரு செய்தி பரபரப்பாக காணப்படுகிறது.

இது பற்றி தமிழ்நாட்டின் பிரபல ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் பேசியுள்ள காணொளி.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.