---Advertisement---

காலிப்ளவர் பக்கோடாவில் ரத்த பேண்டேஜ்- உணவுப்பொருள் அதிகாரிகள் அபராதம்

Published on: October 16, 2021
---Advertisement---

சென்னையில் உள்ள ஆவடியை அடுத்த திருநின்ற ஊரில் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஸ்னாக்ஸ் கடையில் காலிப்ளவர் பக்கோடாவை ஒரு குடும்பத்தினர் சாப்பிடுவதற்காக வாங்கி சென்றுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த அவர்கள் காலிப்ளவர் பாக்கெட்டில் ரத்தம் சுற்றிய பேண்டேஜ் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

கடைக்கு வந்து கடைக்காரர்களிடம் சண்டை போட்டனர். இதை பார்த்து பொறுப்பற்ற பதிலை கடைக்காரர்கள் சொல்லவும் அவர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம்  புகாரளித்தனர்.

இப்புகாரை விசாரித்த உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் அக்கடைக்கு 5200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!

Editorial visual featuring acting debuts of singer Mahalingam and rapper Paal Dabba.

கோலிவுட்டின் டபுள் சர்ப்ரைஸ்: நடிகர்களாக அவதரிக்கும் ஹிட் பாடகர் மகாலிங்கம் & ரேப்பர் பால் டப்பா!