தமிழில் முன்னணி நடிகையாக விளங்கியவர் காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து தனது காதலர் கெளதம் என்பவரை மணக்க இருக்கிறார். இவர்களின் திருமண விழா விமரிசையாக தொடங்கியது. அதில் முதல் நிகழ்ச்சியாக மெகந்தி பங்ஷன் நடைபெற்றது.
கொரோனா காரணமாக சிறிய அளவிலேயே நிகழ்ச்சி நடைபெற்றது.மிக நெருங்கிய நண்பர்கள் உறவுக்காரர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
அதில் காஜல் அகர்வால் கலக்கலாக கலந்து கொண்டார். அது தொடர்பான படங்களும் வீடியோக்களும் தற்போது வெளியாகியுள்ளன.
https://youtu.be/fFB7RDlnp4c
https://youtu.be/fFB7RDlnp4c








