காஜல் அகர்வால் தமிழின் முன்னணி ஹீரோயின் ஆக இருந்து வந்தார். விஜய், அஜீத், தனுஷ் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட காஜல். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் நடிக்க இருந்தார் இந்நிலையில் சில மாதங்கள் முன் திருமணம் முடிந்து செட்டில் ஆனார்.
இந்நிலையில் கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இப்படத்தில் காஜல் அகர்வால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.







