---Advertisement---

கபடதாரி படம் எப்போது

Published on: November 1, 2020
---Advertisement---

சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம் கபடதாரி. சிபி சத்யராஜும் புது புது முயற்சிகளில் புதிய புதிய கதைகளில் நடித்து பார்க்கிறார்.இருப்பினும் வெற்றி இன்னும் முழுமையாக அவருக்கு கை கூடாத நிலையில் உள்ளது.

தற்போது அவர் கபடதாரி படத்தை முழுமையாக நம்பி இருக்கிறார். ஏற்கனவே போலீஸ் கதையில் இவர் நடித்திருந்தாலும் இதுவும் வித்தியாசமான போலீஸ் கதையாகும்.

இப்படத்தை இயக்கி இருப்பவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இவர் ஏற்கனவே சைத்தான், மற்றும் சத்யா படங்களை இயக்கியவர் ஆவார்.

கபடதாரியின் ரன்னிங் டைம் வெளியாகி விட்டதால் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.