---Advertisement---

முண்டாசுப்பட்டியும் முனீஷ்காந்தும்!… காப்பாத்தி விட்ட காளி வெங்கட்?…

Published on: April 30, 2024
muneesh kanth kaali venkat
---Advertisement---

“முண்டாசுப்பட்டி” படத்தில் டப்பிங் பேச வர வேண்டியவர் வராத காரணத்தினால் அவருக்கு பதிலாக முனீஷ்காந்த் டப்பிங் பேசியிருக்கிறார். திருப்பூரை சேர்ந்த அந்த டப்பிங் ஆர்டிஸ்ட் வர தாமதப்படுத்தியதே முனீஷை முன்னுக்குத்தள்ளியது.

குறும்படங்களில் நடிக்க நாயகன், கலைஞர்கள் தேர்வின் போது முனீஷ்காந்தை அனுகினார்களாம். இப்படி இருக்கையில் முனீஷ்காந்திற்கு அடித்தது அதிர்ஷ்டம். டப்பிங் பேச அழைக்கப்பட்டார் “முண்டாசுப்பட்டி” படத்தில்.

அவர் டப்பிங் பேசியதை திரையில் பார்த்து, கேட்ட பொழுது அந்த காட்சியினுடைய தரம் கிட்டத்தட்ட நூறு சதவீதம்  பொருந்தியதாம். அதோடு மட்டுமல்லமல் இயக்குனரின் எதிர்பார்ப்பை அப்படியே நிறைவேற்றி கொடுத்திருந்திருக்கிறார்.

இவரது திறமையால் ஈர்க்கப்பட்ட இயக்குனரோ இவருக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பினையும் வழங்கி விட்டார். இவருக்கு இப்படி ஒரு  வரக்காரணமாக இருந்தவர் நகைச்சுவை நடிகர் காளி வெங்கட்.

தனுஷுடன் “கொடி” படத்திலும், ஜெயம் ரவியுடன் “மிருதன்” படத்திலும் நடித்து பிரபலமானவர்.

munish rajini
munish rajini

காளி வெங்கட் தான் “முண்டாசுப்பட்டி” படக்குழு டப்பிங் பேச ஆள் இல்லாமல் இருந்த நேரத்தில் முனீஷ்காந்த்தை பற்றி சொல்லியிருக்கிறார். முனீஷ் மீது காளி வெங்கட் கொண்டிருந்த நம்பிக்கையை வீண்டிக்காமல்  அர்பணிப்புடன் காட்டிய ஆர்வமும், அவரின் தொடர் உழைப்பும் தான் அவரை சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வைத்தது.

“பேட்ட” படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். அதனைப்போலவே தனுஷுடன் “பட்டாஸ்” படத்திலும், சிவகார்த்திகேயனுடன் “டான்” படத்திலும் நடித்திருகக்கிறார்.

காளி  வெங்கட்டோ இதை பற்றி பேசும் போது முனீஸின் வளர்ச்சிக்கு காரணம் அவரின் திறமை மட்டும் தானே தவிற நான் கிடையாது என சொல்லிவிட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!