---Advertisement---

ஜகபதி பாபுவின் இந்த கெட் அப் எந்த படத்திற்காக தெரியுமா

Published on: August 19, 2021
---Advertisement---

விஜய் நடித்த பைரவா, விஷாலின் கத்திச்சண்டை , அஜீத்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் ஜகபதி பாபு. இவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்தே படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் இவரின் சம்பந்தமான காட்சியை லக்னோவில் எடுத்தபோது யாரோ அதை பரப்பி விட்டனர்.

இதுதான் அண்ணாத்தே படத்தில் ஜகபதி பாபுவின் கெட் அப்பாம்.

படத்தில் அப்போ நல்ல ஃபைட் சீன்ஸ் உண்டு என ரசிகர்கள் இந்த படத்தை வைத்து பேசிக்கொள்கின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!