---Advertisement---

இமானை பாராட்டிய விஸ்வாசம் தயாரிப்பாளர்

Published on: March 25, 2021
---Advertisement---

பிரபல இசையமைப்பாளர் டி. இமான் இவர் இசையமைப்பில் கடந்த 2019ம் ஆண்டு அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படம் வெளிவந்தது. இந்த படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பாக இருந்தது.

முக்கியமாக கண்ணான கண்ணே என்ற பாடல் நீண்ட நாள் கழித்து அனைவரும் விரும்பும் இனிய பாடலாக எல்லா தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடலாக உணரப்பட்டது.

இந்த படத்தின் சிறந்த இசையமைப்புக்காக இவருக்கு விருது கிடைத்துள்ளது. இதற்கு இப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் இமானுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்து அவரை வாழ்த்தியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!

Dhanush's D56 movie launch and pooja poster.

கோலாகல பூஜையுடன் தொடங்கிய தனுஷின் Glimpse of ‘D56’: கோடை 2027-ல் ரிலீஸ்!

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!