---Advertisement---

இளையராஜா இசையில் உருவாக இருக்கும் புதிய படம்

Published on: September 22, 2021
---Advertisement---

கடந்த 1976 முதல் அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இசைஞானி இளையராஜா எல்லா முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார். எண்ணற்ற இனிய மெட்டுக்களை மக்களுக்கு கொடுத்துள்ளார். இனிமையான பின்னணி இசையை கொடுத்துள்ளார்.

அவர் இசையுலகில் செய்யாத சாதனையே இல்லை எனலாம். இவர் தற்போது ஆதிராஜன் என்பவர் இயக்கத்தில் நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.

இது இவரின் 1417வது படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில வருடங்கள் முன் வந்த இவரின் தாரை தப்பட்டை படம் 1000மாவது படம் என்று ப்ரமோஷன் செய்யப்பட்டது அதற்குள்ளா 417 படம் இளையராஜா இசையமைத்து விட்டார் என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!