இளையராஜா இசையில் உருவாக இருக்கும் புதிய படம்

ilayaraja

கடந்த 1976 முதல் அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இசைஞானி இளையராஜா எல்லா முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார். எண்ணற்ற இனிய மெட்டுக்களை மக்களுக்கு கொடுத்துள்ளார். இனிமையான பின்னணி இசையை கொடுத்துள்ளார். அவர் இசையுலகில் செய்யாத …

Read more