---Advertisement---

சந்தானத்தை சந்தித்துள்ள ஜிபி முத்து

Published on: August 3, 2021
---Advertisement---

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி முத்து ஆரம்பத்தில் டிக் டாக்கில் மோசமான வசவு வார்த்தைகளால் எல்லோரையும் திட்டியே ஃபேமஸ் ஆகிவிட்டார். இவரை தெரியாதவர்களை சமூக வலைதளத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

எல்லோருமே இவரை அறிந்திருப்பார்கள் அறியாதவர்கள் குறைவுதான். இவர் நகைச்சுவையும் செய்வதாலும் இவரின் திருநெல்வேலி டைப் வசவு வார்த்தைகள் பேச்சுக்கள் பலருக்கு பிடித்திருப்பதாலும் இவருக்கு டிவி, சினிமா வாய்ப்புகள் வந்து குவிகின்றன. சொந்தமாக யூ டியூப் சேனலும் ஒன்று வைத்து அதில் ரசிகர்களின் லெட்டர்களை வாசித்து காமெடி செய்து வருகிறார்.

ஆதித்யா சேனலில் ஒரு நிகழ்ச்சி செய்தார். ஒரு சில படங்களிலும் நடித்து வரும் ஜிபி முத்து தற்போது நடிகர் சந்தானத்தை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!