---Advertisement---

கவர்னரிடம் முன்னாள் முதல்வர் புகார்

Published on: October 20, 2021
---Advertisement---

தமிழ்நாடு கவர்னராக சில நாட்களுக்கு முன் பதவியேற்று கொண்டவர்  திரு ஆர்.என் ரவி. சமீபத்தில் தமிழ்நாட்டில் அதிகமான இடங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்தது. பல இடங்களில் சண்டை சச்சரவுடன் நடந்து முடிந்தது இந்த தேர்தல்.

சில இடங்களில் முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆளும் கட்சியாக இருக்கும் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து, இது தொடர்பாக முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சிதலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தலில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க கோரியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.